மனோ ரெட்- கருத்துகள்
மனோ ரெட் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
தாலிக்கு தங்கம்
தாலியறுக்கும் சுமங்கலிகள்
தமிழக அரசு – டாஸ்மாக்..!
ஏமாந்தால் ஏறி மிதி
எதிர்த்தால் லத்தி அடி
உங்கள் நண்பனாம் – போலீஸ்…!
ஆஹா...நெத்தியடி வரிகள்....
இப்படித்தான் இருக்கிறது நம் நிலைமை.... போராடி என்ன செய்ய??
கோப வரிகள்
கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி... //// அழகான பிம்பம்
சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை... /// வருடியது
நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்... அலையடிக்கும் கவிதை....
செம செம
இலையுதிர்ந்த மரம் ,
ஏக்கத்தோடு கடக்கிறாள்
விதவை ...///// மனதை கனக்கச் செய்யும் வரிகள்....என்ன மனநிலையில் கடந்து செல்வாளோ என்ற தவிப்பு நமக்கும் ஏற்படுகிறது
நான் பார்த்த
அதிசயம்
சிட்டுகுருவி !
தமிழ் நீ என்ன நினைச்சு சிட்டுக்குருவி பற்றி எழுதினாயோ எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதுதான்...
சொல்லப்போனால் வரும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் ...
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே”
என்கிற பாரதியார் பாடலும் கீச் கீச் சத்தம் போடுகிறது.,...நிறைவான ஹைக்கூ..வாழ்த்துகள் தமிழ்
நன்றி ப்ரியா///))
தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்...))) நன்றி
கொடுத்து வைத்தவன் நான்... மிக்க மகிழ்ச்சி அண்ணா
என் அப்பா இன்றும் விவசாயம் செய்கிறார்... படித்து விட்ட காரணத்தினால் என் சோற்றுக்காக என்னால் சேற்றில்கால் வைக்க முடியவில்லை என்கிற ஏக்கம் என்னுள் இருக்கிறது... விரைவில் என் ஏக்கம் தீரும் என்று நம்புகிறேன்
நன்றி நண்பரே...
எனக்கு பிடித்த கருத்து... சிவப்பு என்னுள் ஒட்டியிருக்கிறது...இனம் புரியாத காதல் அதன் மேல்
நன்றி தோழா
ஹஹா....சாந்தி அம்மா நன்றி... கணவனை கொல்வது நகைச்சுவையா,,,?? அது ஒரு பெரிய கதை...
மிக்க மகிழ்ச்சி தோழரே///
வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
நித்திரை மேடையில்
நடக்கும் நாடகம்
கனவு
தன் சொந்தங்களை இழந்து
தனியே தவிக்கிறது
இலையுதிர்காலமரம்.
மிகவும் சிறப்ப்பாக எழுதி இருக்குற ப்ரியா...கல்யாண மண்டபத்து வாழையும் இலையுதிகால மரமும் கனவு நாடகமும் கண்முன விரிகிறது... காலைப் பொழுதில் நல்லதொரு கவிதை படித்த உணர்வு....வாழ்த்துகள்
பொறுத்தது போதுமென பொங்கி எழுந்த மனைவியின் கோபம் அது. இதை வைத்து பெரிய கதையே நீட்டிக்கலாம்... ஹைக்கூ வாசகனை தொடர்ந்து யோசிக்க செய்ய யுக்தி என பெரியவங்க சொல்றாங்க
ஹஹா... தடங்கலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்
நன்றி தோழரே
சிரம் தாழ ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா/..))
மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி ஐயா
நன்றி ப்ரியா..))
ஹாஹ..ஏன் சார் நீங்க வேற...))