muthu saravanan- கருத்துகள்
muthu saravanan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
உண்மையான வரிகள்
நன்றி கலை
அருமை
அருமை
தாங்கள் சொல்லி நான் கேட்க நிறைய இருக்கும் என்றே நினைக்கிறேன்
நன்றி புனித வேளாங்கண்ணி
விலகிப்போகவேண்டிய அவசியம் என்ன ?
மீண்டும் பேசுவதிலும் பழகுவதிலும் எந்த பிரச்சினையும் இல்லை
காதலிக்க விரும்பினால் அவளுக்கு சொல்லும்
நேர்த்தியில் சொன்னால் நல்லது
அதற்கும் முன்னால் அவளை முழுவதும் புரிந்துக்கொண்டு
சொல்லுங்கள் நண்பா
கவிதைக்கு பொய்யழகு எனும் வதி மாறுகிறது இது போன்ற கவிதைகளால். உண்மையான கவிதை! அருமை
உடுக்கை இழந்தான் கைபோல் அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
மிக்க நன்றி நண்பா
நன்றி
வாழ்த்தும் காணிக்கையும் மட்டும் அவரைச் சாருமா நண்பரே???????
நண்பரின் கருத்துக்கு நன்றி
குழந்தை பேச்சில் நேர்த்தியில்லாமல் இருக்கலாம் ஆனால் பொய் இருக்காது
நான் தற்சமயம்தான் எழுதத் தொடங்கியுள்ளேன்
நன்றி தமிழ்
உண்மையான உணர்வுப்பூர்வமான தேவையான படைப்பு அருமை
நன்றி நன்றி
முகவரி அனுப்புங்கள் நண்பா பத்து முழமாக அனுப்பி வைக்கிறேன்!!!!!!!!
உணர்வுப் பூர்வமான படைப்பு நண்பா