பொள்ளாச்சி அபி- கருத்துகள்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நிகழ்வுக்கு வர முடிந்தால், வரவேற்கிறோம்.. வாருங்கள் நண்பரே..! -அன்புடன் பொள்ளாச்சி அபி

உங்கள் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தோழமையே..! சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்தும் பார்வையிடப் படுகிறது எனில்,படைப்பாளிக்கு அதைவிட சிறந்த மகிழ்ச்சியளிக்கும் காரணம் வேறு தேவையா என்ன..?
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

நிறைவுப் பகுதி உங்களை நிறைவடையச் செய்திருக்கிறது எனில்..எனக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி..! கருத்துக்கு மிக்க நன்றியும் அன்பும் ஜின்னா..!

மிக்க மகிழ்ச்சி சந்தோஷ்..வாங்க.வாங்க..பேசுவோம்..!

மகிழ்ச்சி..தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

ஆகா..மிக்க மகிழ்ச்சி. ஊன்றிப் படித்ததை உள்ளபடியே வெளிக்காட்டும் பாங்கில் உங்கள் ரசனையின் உச்சம் தெரிகிறது..தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!
அவள் விகடன் சிறுகதைப் போட்டியில் தாங்கள் பெற்ற வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..!

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே.!

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே.!

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே.!

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே.!

ஆகா ..உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே.!

நேர்காணலில் எல்லாம் முடிந்த பிறகு மொழி என்று வரும் பொழுது இரண்டு நிறுவனத்தில் ஹிந்தி தெரியுமா என்று கேட்டார்கள், நமக்கு தமிழே தகராறு இதுல எங்க ஹிந்தி - ஆதலினால் ஒரு வேண்டுகோள் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் கேட்கிறேன், இனியாவது தாய் மொழியோடு மற்ற மொழியையும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள்..." ---------- மொழி குறித்த உங்கள் ஆதங்கம் சரிதான்..
கடந்த காலங்களில் தாய் மொழி என்ற பற்றுதலைக் கடந்து அதனை அரசியல் கருவியாக --சொல்லபோனால் இன்றைய பாரத் மாதாக்கி ஜே. விவகாரம் போல ---சிலர் பயன்படுத்தினர். அதன் விளைவை உங்களைப் போல நேற்றைய தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்றைய தலைமுறை இந்த விவகாரத்தில் நல்ல தெளிவு அடைந்திருக்கிறது.அதனால் தாய்மொழியின் அவசியத்தை உணர்ந்திருக்கிற அதே நேரத்தில் ஹிந்தி மட்டுமல்ல,ஜப்பான் பிரெஞ்ச், ரஷ்யன்..என்று தனது எதிர்காலத்திற்கு வலு சேர்க்க எதுவெல்லாம் பயன்படுமோ அந்த மொழிகளையும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இன்றைய வேலை வாய்ப்புகள் என்று பார்த்தால் உலக அளவிலான சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைப்பதால்,தக்க முன் ஏற்பாடுகளையும் இன்றைய் தலைமுறை செய்து கொண்டுதான் இருக்கிறது.

நாம் கவலைப் படும் ஒரே விஷயம்..தாய்மொழியில் கற்றுக் கொண்டவர்கள,மற்ற மொழிகளையும் தேவைப் பட்டால் கற்றுக் கொள்கிற வசதி இன்னும் பரவலாக்கப் படவேண்டும் என்பதே..!
காரணம் அரசுப் பள்ளியில் கற்பவருக்கும்,வசதியுள்ளவர்களால் படிக்க முடிகின்ற தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கும் இங்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் இல்லை.


பொள்ளாச்சி அபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே