நூல்கள் அறிமுகம்

வரும் ஞாயிறன்று -18 / 12 /2016 - காலை 9 .மணியளவில் -பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நமது தோழர்கள் மகிழினி,கட்டாரி சரவணா,கவிஜி மற்றும் பொள்ளாச்சி அபி எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளன.


வாய்ப்புள்ள தோழர்கள் வரலாமே..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (12-Dec-16, 9:38 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 97

மேலே