prisan3- கருத்துகள்

தோழனே
நினைவுபடுத்திக் கொண்டே இரு
தரையில் இருந்து வரும் நீரின் ஊற்றில்
மடிந்து போனவர்களின் குருதிகள் ஊறி வருவதை !

பாராட்ட தூண்டிய வரிகள்!
கவிஞர் அகரமுதல்வனுக்கு வாழ்த்துக்கள்!


prisan3 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே