ரமண பாரதி- கருத்துகள்

தமிழரான கவிச்சக்ரவர்த்தி கம்பர் தாம் படைத்த கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் இரண்டாம் பகுதியான இராவணன் மந்திரப்படலத்தில் கும்பகர்ணன் பேச்சாக 48-வது பாடலில் நீ பிரம்மாவின் வழியாக வந்த அந்தணக்குலத்தில் நிகரற்றவனாக விளங்குபவன், ஆயிரம் வேதங்களைப் பொருளுணர்த்து கற்றதன் பயனாக பேரறிவு உடையவனாவாய், இச்செய்கை(சீதையைக் கடத்தியது) தீயதென தெரிந்தே செய்தாய், அறிவிலும் ஆற்றலிலும் தன்நிகர் இல்லாத் தன்மை உடையவனாகிய உனக்கு இதுப் பொருந்தாது. என்ற பொருளுணர்த்தும் வகையில் கீழ்க்கண்டப் பாடலை எழுதியிருக்கிறார். இப்பாடல் மூலம் இராவணன் அந்தணக்குலத்தைச் சார்ந்தவர் என்பது
சந்தேகங்களுக்கு இடமில்லாமல் உணர்த்தப்படுகிறது.

'நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்துஇ அறிவு அமைந்தாய்;
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்;
ஏயின உறத் தகைய இத்துணையவேயோ? 48-வது பாடல்

நானும் முன்பு இராவணன் தமிழரென்றே நினைத்திருந்தேன் திரு.நெல்லைக்கண்ணன் ஐயா அவர்கள் ஒரு சொற்பொழிவில் கூறியதைக் கேட்டு கம்பராமாயணத்தில் மேற்கண்ட பாடலால் தெளிவு பெற்றேன்.

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே தோழியரே...

மிக்க நன்றி தோழர்களே... தோழியரே...

அருணாச்சல சாரலின் சஹானாவே ....ரமணர் அருள் பெற்று வாழ்க பல்லாண்டு ....

யாயும்... யாயும்... அது சங்க காலம்... இது எங்க காலம்...


ரமண பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே