s.shanmugapriya (priya)- கருத்துகள்

என்ன இப்படி ஒரு சோகம் தோழி ?

நல்ல கருத்து ,இனியாவது திருந்துமா வேலையில்லா ஆண் சமுகம்

கருத்துக்கு நன்றி

கூடி பொங்கிடும் பொன்னாள்
(பொங்கல் கவிதை போட்டி )
...........................................................
இனிப்பு மட்டுமே எம்மை சுற்றிடும்
அந்த திருநாளில்
நல்லெண்ணம் மட்டுமே
மனதில் அலைபாய்திடும்

நம்மை வாழ வைத்திடும்
வீர உழவர்களுக்காய்
ஒன்று கூடிடும்
அற்புத திருநாளிது

மச்சம் குடிபோதையதை மறந்து
ஒன்று கூடிட்டு
ஆலயங்களில் விடா மணியோசை
ஒலித்திட
ஓர் பொங்கல் பானையைச்
சுற்றி ஓர்
ஊரே கூடிடும்
மங்கல நாளிது

உலக தமிழர் அமைதியாய்
கொண்டாட்டங்களுடன்
கூடி பொங்கிடும்
பொன்னாளிது.


s.shanmugapriya (priya) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே