sengamalan- கருத்துகள்
sengamalan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [27]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
நன்றி ............என்மீது எதாவது கோபம்மா......
நன்றாக..உள்ளது....சேதுக்கரசி.
பாற்பதிலும்------- பார்ப்பதிலும்
உள்ளுகுளும்------ உள்ளுக்குலும்
கரணம்--------------- காரணம்
பற்றிகொல்வாயா---- பற்றிக்கொள்வாயா
என்று வரவேண்டும் சேது.
பிழையை சொல்வது தப்பாக நினைத்தால் என்னை மன்னித்து கொள்ளவும்.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
நன்றி .......
என்மீது எதாவது வருத்தம் உண்டா சேதுக்கரசி.
முறுக்கு மீசையை பிடிக்கின்ற பெண்களில் நீயும் ஒருத்தியோ...........மிகவும் அருமையாக ..இருக்கு.
அனுபவம்......பேசுகிறது. நன்றாக உள்ளது.
அருமையான காதல்.........வெட்கம் .........
ரஞ்சிதா நான் நினைக்கிறேன்..இது உங்களுடைய.....உங்களுக்கு....ஏற்ப்பட்ட ..வெட்கம் என்று.
நன்றாக ..உள்ளது .
வார்த்தைகலால்,,
நீனைத்தேன் ..
கவனிக்கவும் .சேதுக்கரசி .
நன்று.........
ஆனால் ...மழையாக..என்று வரவேண்டும்.
உங்கள் கவிதை நன்றாக இருந்தது.... ! மிகவும் பிடித்து இருந்தது. உங்கள் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.
அதே சமயம் உங்கள் கவிதையில் தமிழ் பிழை உள்ளது. சேதுக்கரசி என்று அழகான பெயர் வைத்துகொண்டு இப்படி.....பிழை பண்ணலாமா ??
இனி வரும் கவிதையில் பிழை வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
இது என் அன்பான வேண்டுகோள்!!!!!
தொடருந்து,,,இன்நேரத்தில்..,,பிறிய,,,,,,,,,,,,,சேரிந்தும் ,,நீனைபதற்கும்,,படுகிறேனட,,புதைபதற்கும்.
இந்த வார்த்தைகள் அனைத்தும் தவறு .
தவறை சுட்டி காட்டியதற்கு என்னை மன்னித்துகொள்ளவும்.
பெண்ணின் காதல் மௌனத்தை சொல்லுகிற கவிதை. .......................................நன்று.
மௌனம் ஒரு.கோடு.................................
புடிச்சிருக்கு ..........................
.......................................................................................................................................................................................................................................................................................................................................................................ரகசியம் நன்று .
மனிதனின் மனம்........................???????
வலிகள்.........................................................................................................முடிவில்லை.