மௌனம்

நண்பா..
தடம் மாறிவிடக்கூடாது என
நீயும் நானும் நமக்குள்
ஒரு திரை இட்டுளோம்
அதுதான் நமது மௌனம் ...

எழுதியவர் : (4-Jan-12, 2:53 pm)
சேர்த்தது : தமிழ் இசை ஓவியம்
Tanglish : mounam
பார்வை : 363

மேலே