பிரிவு

நண்பா
நீ என்னை புரிய
நான் உன்னை பிரிந்தேன்
விரைவில் புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கையில் காத்துகொண்டுள்ளேன்
உன் மீது கொண்ட நட்பிட்கு ..

எழுதியவர் : (4-Jan-12, 2:58 pm)
Tanglish : pirivu
பார்வை : 411

மேலே