சிவாஜி- கருத்துகள்

”புத்தகம் வெளியிட்டால் போதும்” - புத்தகம் விற்று வருமானம் எதிர்பார்க்கவில்லை என விரும்பினால் நீங்களே சொந்தமாக பைசா செலவில்லாமல் வெளியிட முடியும் என்று சமீபத்தில் நான் இங்கு (pothi . com/how-to-publish-printbook/) படித்தேன். மேற்கொண்டு நீங்கள் தேடிப் பாருங்கள்.

உங்கள் பார்வையை ரசிக்கிறேன்... எனினும் எதார்த்தத்தை எட்டும் முயற்சியாய்த்தான் நான் இன்னும் இருப்பதாய்ப் பார்க்கிறேன்...

நன்றிகள் திரு.பர்க்கத் :)

வாழ்வு எப்போதும் ஏதோவொரு முரணையொட்டித்தான் படர்கிறது... ரசனைக்குரியதாகவும் இருக்கிறது. நான் இன்னும் ரசனை வளர்க்கிறேன்... எழுத்து நண்பர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்...


சிவாஜி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே