shivashankar- கருத்துகள்

எனக்கு பிடித்த வரிகள்
"வருவது நறுமனோ,
வேதியியலின் உபகாரணமோ"

அருமை ஹுசைன் ....... வாழ்த்துக்கள்.......... இந்த வயதில் இருந்தே சிந்திக்க வேண்டிய ஒன்று தோழா...... உங்கள் எழுத்தில் ஒரு தொழிலாளரின் உணர்வு எனக்கு தோன்றியது தோழா... மிக அருமை..

முதலில் வாழ்த்துக்கள் பரிசு பொருள் வாங்கியதற்கு....... இந்த மாதிரியான யோசனைகள் எல்லாம் தங்களுக்கு எப்படிதான் தோன்றுகிறதோ தோழரே..... அருமை அருமை...... அடுத்த படைப்பு வரும் வரை காத்திருக்கிறேன்......


shivashankar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே