smahendhiran- கருத்துகள்

நானும் அந்த தமிழ்மகளை வணங்குகிறேன்.
இது ஒரு நல்ல கவிதை .

எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் ஆழம். தமிழில் எழுத கற்றுக்கொள்ளவும் .தமிங்கலத்தில் வேண்டாம்.

நோட்டா என்பது வாக்களிக்காமல் இருப்பவர்களை வாக்களிக்க வைக்கும் உத்தியே.மக்களாட்சி என்பது வெற்றி பெற்ற
கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டும் சார்ந்ததல்ல .


smahendhiran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே