sumathivinayagam- கருத்துகள்

பொறுமையின் இலக்கணம் தாய், தாயின் மனம் அறியாதவன் நல்ல மகன் மட்டும் அல்ல நல்ல மனிதனாகவும் இருக்க இயலாது ,வாழ்த்துக்கள் தோழி.

கவிஞனின் ரசனைக்கு எல்லையே எல்லை போலும் ம் ம் ,.

சினிமா உலகிற்கு மட்டுமல்ல கவி உலகிற்கும் ஈடு செய்ய முடியா இழப்புதான் வாலி உன் புகழ் வாழி

முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்


ஒவ்வொருவரின், பார்வைகளும், எண்ணங்களும், கோணங்களும்
வேறுபாடும் ஆகையினால் மனதிற்குள் ஆசைகளை வளர்த்துகொள்லாமல் நேரில் பெண்ணை பார்த்து விட்டு முடிவு seyyavum

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் தோழி சின்சி ஸ்டெபினா

என் மகளின் கவிதை எழுதும் முயற்ச்சியை மனதார பாராட்டுகிறேன் , பெருமைப்படுகிறேன் ,வாழ்த்துகிறேன் ,

மனதில் பட்டதை எழுதும்போது ஆழம், வலிமை, அழகு பார்த்து எழுதமுடியாது. படிப்பவர்கள் தான் தெளிந்து அறிந்து தரம் பிரிக்கவேண்டும்


sumathivinayagam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே