அன்பு
அன்பு
அன்பாக பேசுங்கள்
அன்பு வுங்களை தேடி வரும்
அரவணைத்து பேசுங்கள்
மற்றவர்கள் வுங்களை அரவணைப்பார்கள்
பாசமாக பேசுங்கள்
பாவத்திற்கு பலியaகமாட்டிர்கள்
அன்பே கடவுள் அன்பே சக்தி
அன்பே நம் வாழ்வின் வுயிர் நாடி
அன்பை விதைப்போம் பன்மடங்கு அன்பை
அறுவடை செய்வோம்
வி.அனுரகாவி
இது என் இளையமகளின் கன்னிக் கவிதை
அன்பாய் பேசு
அன்பு வுனை நாடி வரும்
அரவணைத்து பழகு
அரவனைக்கபடுவாய்
பாசமாக பழகு
நேசிக்கப்படுவாய்
அன்பே ஆதி இயற்க்கை
சே நா.விநாயகம்