sundhari- கருத்துகள்

உன் தந்தை விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திகிறேன்.உன் தாயின் மலர்ந்த முகத்தை கூடிய விரைவில் காண வாழ்த்துக்கள் தோழி
நட்புடன்
சுந்தரி

காதலின் வலியின் ஊடே நட்பில் மகிழ்வு காண துடிக்கும் உங்கள் கவிதையின் உணர்வுக்கு சிரம் தாழ்கிறேன் தோழரே


sundhari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே