thanjai cholan- கருத்துகள்
thanjai cholan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [62]
- தருமராசு த பெ முனுசாமி [61]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
நன்றி உடன்பிறப்பே !
மிக்க நன்றி நண்பரே....
உங்கள் கருத்திற்கு, தாமத பதிலுக்கு மன்னிக்கவும் !
அருமை,வாழ்த்துகள் !
ஆகா கஜன், அருமை........ நன்றி !
மன்னிக்கவும் அதை முடிவு என்று திருத்தி படிக்கவும் !
எனக்கே தெரியவில்லை என்றுதானே சொல்கிறேன், சரி முடவு என்பது எல்லம்மமே முடிந்துபோவதை குறிப்பது கஜன் நன்றி, தங்களின் கருத்துக்கு !
இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா? ///
சில வரிகள் என்னில் உணரப்பட்டவையாய் உணர்கிறேன்,
அருமையான வெளிப்பாடு,
எல்லோருக்கும் இப்படி மனதில் தோன்றுவதை எழுத்தில் கொட்ட இயலாது ! வாழ்த்துகள் காயத்ரி !!
காலம் கடந்த பின்
உணர்கிறேன் - நீ
என்னையும் மறந்தவனென்று... ///உண்மை சில சமயம் காலம் கடந்தே வெளிப்படும் !
ஹஹஹா....தம்பி, நன்றி !
தல நீங்களுமா......?