கோவலூர் த.வேலவன்.- கருத்துகள்

வீரர்கள் மாயலாம்,வீரம் மாயது எனெனில் அவர்கள் தமிழர்கள்

கண்ணாடி உன்னை பார்க்கவில்லை
அதனாலதான் எல்லாத்தையும் பார்க்கிறது

எல்லா இதழ்களும் பேசலாம்
உன் இதழ்தான் அன்பை விசுகிறது -இந்த தென்றலைப்போல

நாம் மனிதர் என்பதற்கு சாட்சி
தமிழர் என்பதற்கு அத்தாட்சி
உயிர்கள் கருப்பானாலும்
உள்ளங்கள் வெள்ளைதான்

அருமை நண்பா ,துன்பங்கள் நமது சுவாசமாய் இருந்தாலும், அது விடுதலையை பேசும்போது ஞாலமே சுவாசம்பெருகிறது .வணக்கம்


கோவலூர் த.வேலவன். கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே