விநாயகன்- கருத்துகள்

திருத்தம் : கிடைக்கும், இனையதளம்

brahmakumaris. இனையதலத்தில் அவரது முழு முகவரி கடைக்கும்

உங்கள் கேள்வியின் மூன்றாம் வார்த்தையை உற்று நோக்க வேண்டும். அம்புட்டுதான்!

நீங்க நல்லா வருவீங்க விஜி...!!!

உங்கள் கேள்வியின் இரண்டாம் வார்த்தையை சற்று உற்றுப் பாருங்கள்! விடை உங்களுக்கே புலப்படும்.

"ஒரு நதியில் இருமுறை நீராட முடியாது". ஒருவர் இருமுறை எழுத்தாளர் ஆகவியலாது. நீங்கள் ஏற்கனவே எழுத்தாளர்தான் தோழி. இதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் போதும்!

பெண்ணியம் பேசிய ஆண்களிடம் ஓர்
கன்னியம் இருந்தது - பாரதியின் காலத்தில்.
இன்று உள்ள ஆண்அடிமைகளிடம்
பதிலில்லை உங்கள் கேள்விக்கு

ஏதேதோ ஆக நினைகிறோம்
இறுதியில்
காலமாகிவிடுகிறோம்!

உங்களை ஆண்பால் என்று கருதி
நண்பா என குறிப்பிட்டதுதான் நான் கொண்ட ஏமாற்றம் தோழி!

கேட்ட கேள்விக்கும்
போட்ட Status க்கும்
Replay இல்லாமல்
இருக்கும் நிலைதான்
ஏமாற்றம் எனப்படுகிறது நண்பா!
நல்லவேளை நீங்கள்
ஏமாறவில்லை!

முதல் வேலலையாக இராஜினாமா செய்வேன்

ஒரு சொல் கவிதை
உன் பெயர்.


விநாயகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே