எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியாத என் இரவுகளுக்கு ஒளியாகி ! புரியாத என்...

விடியாத என் இரவுகளுக்கு
ஒளியாகி !

புரியாத என் கேள்விகளுக்கு
பதிலாகி !

அறியாத என் இலக்கை
தெளிவாக்கி !

கடித்தான என் பயணத்தை
எளிதாக்கி !

என்னோடு பயணிக்கும் என்
ஆசிரியர்

அனைவருக்கும் இந்த அன்பு மாணவனின்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

பதிவு : முகில்
நாள் : 5-Sep-14, 12:03 am

மேலே