இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பட்டதாரிகள் தங்களின்...
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பட்டதாரிகள் தங்களின் வித்தியாசம்
மற்றும் உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலக அளவில் இந்தியாவை தலைச்சிறந்த
தொழில்நுட்ப மையமாக நிரூபித்துவருகின்றனர்.
இந்தியாவின் உள்நாட்டு சவால்களை சமாளிக்க ஏதுவாக இந்திய கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல்
திட்டங்கள் அமைந்ததோடு அவ்வாறு கண்டுபிடிக்க அவர்களுக்கு உந்து கோலாக அமைந்தது.
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மின்
பற்றாகுறையையும் எதிர்கொள்ள வசதியாக இயற்கை முறைகளை பயன்படுத்தி தொழில்நுட்பங்களை
உருவாக்கி வருகின்றனர்.
லாப்டாப் முதல் விண்வெளி திட்டங்கள் வரை நாட்டில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை
குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் எண்ணற்ற இந்திய தொழில்நுட்ப
கண்டுபிடிப்புகளில் சில எடுத்துகாட்டாக குறிப்பிடலாம்.
அவற்றுள் சில தொழில்நுட்பங்கள்