எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவலை மறந்து உன்னைப் பார்க்கிறேன் கவலை வந்தது -உன்னைப்...

கவலை மறந்து உன்னைப் பார்க்கிறேன்
கவலை வந்தது -உன்னைப் பார்த்ததால் தான்
என்னைக் கொஞ்சம் பார்க்க விடு -உன்
கண்ணைக் கொஞ்சம் நோக்க விடு -மறந்து விட்டாயோ
என்னை நீ காணாமல் இருந்தபோது -நீ
பட்ட துன்பங்களை-மறந்து விடாதே
என் நினைவுகளை -என்றும்
நினைத்திரு என்னை -எப்போதும்
ரசித்திருப்பேன்
நின் கண்ணை ...!

நாள் : 17-Sep-14, 3:10 pm

மேலே