அடக்கமில்லாத, ஒழுக்கமில்லாத அல்லது நிறைவடையாத ஒருவன் மற்றொருவனை அடக்கத்தோடு,...
அடக்கமில்லாத, ஒழுக்கமில்லாத அல்லது நிறைவடையாத ஒருவன்
மற்றொருவனை அடக்கத்தோடு, ஒழுக்கத்தோடு, நிறைவோடு வாழ வைக்க முடியாது.
ஆனால் அடக்கமுள்ள, ஒழுக்கமுள்ள, நிறைவுள்ள ஒருவன்
மற்றவரையும் தன்னைப் போலவே உருவாக்க முடியும்.