வந்துகிட்டே இருக்கன்னு நீங்க அனுப்புன MESSAGE ,..... மண்ணிக்கவும்......
வந்துகிட்டே இருக்கன்னு நீங்க அனுப்புன MESSAGE ,.....
மண்ணிக்கவும்...
நீங்க.....
NUMBER தப்பா போட்டதால எம தர்ம ராஜாவுக்கு தவறா RECEIVED ஆயிடிச்சி.....
ஆனா அவர் சரின்னு நினைத்து விட்டார்....
நீங்கள் சாதாரணமாக நினைக்கும் சிறு விஷயங்கள் ..
பெருமளவில் சேதத்தை ஏற்ப்படுத்துகின்றன...
வசதி இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ..
ஆனால் ..
வாழ்க்கை இல்லாமல் வாழ முடியாது...
நீங்கள் செய்யும் சிறு தவறு ..
பலர் அவர்களின் சொந்தங்களை, பந்தங்களை, பாசங்களை ...அவர்கள் உயிராய் நினைப்பவர்களை தவறவிட செய்கின்றது...
தொழில் நுட்ப்ப வளர்ச்சியை ..
மற்றவர்களுக்கு தொந்தரவு வராமல் இருக்கும்படி பயன்படுத்துங்கள்...
தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்...