கனவு வியாபாரி-விதவை குளிர் நிலவு அனல் மழை பொழிவதைப்...
கனவு வியாபாரி-விதவை
குளிர் நிலவு
அனல் மழை பொழிவதைப்
போலிருந்தது அவள் கண்ணீர்.......!!
எள்ளும் தண்ணீரும்
இறைத்து விட்டு
மனப் புரவிக்குக்
கொள்ளும் தண்ணீரும்
கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.....!!