கை என்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான்...
கை என்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ!!
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பவோ!!
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை - இதை
அங்கத்தில் யார் தந்தது!!!!!
சந்தத்தில் மாறாத நடையுடன்
என் முன்னே யார் வந்தது!!!!!!!!!!!!!!