ஆடை ஏன் உன்மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது!!! நாளைக்கே...
ஆடை ஏன் உன்மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது!!!
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில் !!
கை தொட்டும் மெய் தொட்டும்
கோபத்தில் தூங்காத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம்!!