எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐயா நான் திரைப்பட கல்லூரியில் திரை பட நடிகனாக...

ஐயா
நான் திரைப்பட கல்லூரியில் திரை பட நடிகனாக பயிற்ச்சி முடித்து விட்டு. தற்போது சவுதி அரேபியா ரியாத்தில் ஒரு முன்னணி நிறுவனத்தில் secretay யாக பணி புரிந்து வருகிறேன். எனக்கு எதாவது ஒரு தொலை காட்சி மூலம் செய்தி வாசிப்பாளர் அல்லது தொலை காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிய விரும்புகிறேன் ..ஏதாவது அதற்கான தொர்டர்புகள் இருந்தால் தெரிக்கவும்..

நாள் : 20-Nov-14, 11:44 am

மேலே