அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் 435...
அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்தல் நடைபெற்றது
இந்த தேர்தலில், கலிபோர்னியா மாகாணத்தில் 7-வது பாராளுமன்ற மாவட்ட தொகுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட டாக்டர் அமி பெரா போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில்
எழுத்து செய்திகள்