சித்தம் போக்கு சிவம் போக்கு உப்பு போட்டு தானே...
சித்தம் போக்கு சிவம் போக்கு
உப்பு போட்டு தானே
சாப்பிடுகிறாய் என்று
யாரையும் கேட்காதீர்கள் .....
அது இல்லாமலேயே
விலங்குகள்
ஆக்ரோசம் கொள்கின்றன.
நல்ல காலம் பிறக்குதென்று
நடுராத்திரி வந்து சொல்லும்
குடுகுடுப்பைகாரனுக்கு
கொடுப்பதில்லை நாம்
ஒரு பைசாவும் .
சுசீந்திரன்.