மனிதர்கள் ... மனிதர்கள் ... மகத்தான மனிதர்கள் ......
மனிதர்கள் ... மனிதர்கள் ... மகத்தான மனிதர்கள் ... பரந்த மனம் கொண்ட மனிதர்கள்
...என் போல் சாதாரண மனிதனை கூட உயர்த்த முடியும் . நாம் உடைந்த வேளைகளில் ஒன்று சேர்ந்து உயர பறக்க விட ஒரு நல்ல மனிதன் போதும் . அவர்கள் நம்மை சுற்றி இருந்து கொண்டே இருக்கிறாகள் . நாம்தான் காணுவதில்லை ..
கண்டுகொண்டால் வெற்றி நிச்சயம் .இந்த காணொளி பாருங்கள் . உணர்வீர்கள் .