விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை...... இது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமா..? விட்டுக்கொடுப்பவர்...
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை......
இது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமா..?
விட்டுக்கொடுப்பவர் எதையும் இழப்பதில்லையா..?
விட்டுக்கொடுப்பவர் நிம்மதி அதில் தொலைவதில்லையா...?