இனிய காலை வணக்கம் நண்பர்களே!.. வாழ்க்கை புதுப்புது செய்திகளை...
இனிய காலை வணக்கம் நண்பர்களே!..
வாழ்க்கை புதுப்புது செய்திகளை
சொல்லிக்கொண்டேதானிருக்கிறது!
பலநேரம், பழகிய மனிதர்களிடமிருந்தும்!
சிலநேரம், புதியவர்களிடமிருந்தும்!
பழகியவர்களிடமிருந்து, பக்குவமாக கிடைக்கிறது!
புதியவர்களிடமிருந்து, அதிரடியாய் வருகிறது!..