" ரோஜாவும் என் காதலும்" : நேற்று என்...
" ரோஜாவும் என் காதலும்" :
நேற்று என் வீட்டில் ஒரு ரோஜா செடி பூத்திருந்ததை கண்டேன்
இன்று அதை பறித்தேன்
நாளை உன்னிடம் குடுப்பேன்
நி வைத்துப்பார் என்றேன்
உதிருமா இல்லை மலருமா என்று பார்த்தேன்
இரண்டுநாள் பதில் அளிக்க எடுத்துக் கொண்டால்
மறுநாள் என்னிடம் சொன்னால்
என் தலையில் வைத்த
இந்த ரோஜா
வளர நினைத்ததே தவிர
உதிர நினைக்கவில்லை என்று...........................................