தன் வீட்டு மேலே தீ வைக்கும் மனுசா.. நம்மோட...
தன் வீட்டு மேலே
தீ வைக்கும் மனுசா..
நம்மோட காட்ட அழிக்காதே..!
பேராச புடிச்ச
பேய் மனக்காரா..
தாய் முலை அறுக்காதே..!
கவிப்பேரரசு வைரமுத்து
#StopMethaneExplorationInKaveriDelta