காலை வணக்கம் .. வெண்டுறை .. காதல் எண்ணம்...
காலை வணக்கம் ..
வெண்டுறை ..
காதல் எண்ணம் வந்தால் தனித்திருக்கும்
பெண்ணைக் கண்டவுடன் கண்ணா காலிலிட்ட
பூட்டைக் கழற்றி உந்தன் கண்ணில்
மாட்டிக் கொள்ள வேண்டும்
வெண்டுறை ..
கண்டதும் காதலாகிக் கசிந்தால் கவிதை
கண்டுசெய் வாரடி கிண்டல் அதைநீ
கண்டும் காணா தவர்போல் இருந்திடல்
வேண்டுமடி கிளியே