தெளிவுரையில்லாமலே வாழ்வு முடிவுரையினை வாசிக்கிறது மருத்துவரின் மருத்துவ அறிக்கை....
தெளிவுரையில்லாமலே
வாழ்வு முடிவுரையினை
வாசிக்கிறது மருத்துவரின்
மருத்துவ அறிக்கை.
மூளைக்கு வேலை கூடாதாம்
கல்லறைக்கு வழிக்காட்டிடுமாம்.
விதியை மதியால் வெல்லலாம்
மதியே சதிசெய்தால்............?
-இரா.சந்தோஷ் குமார்.