நான் நானாக இருப்பதும் நீ நீயாக இருப்பதும் அவர்...
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்
அவர் அவராக இருப்பதும்
இவர் இவராக இருப்பதும்....
சௌகர்யமாய்த்தான் இருக்கிறது.
எவருக்கு?
நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்
அவர் அவராக இருப்பதும்
இவர் இவராக இருப்பதும்....
சௌகர்யமாய்த்தான் இருக்கிறது.
எவருக்கு?