வந்தோரை வாழவைக்கும் சென்னை நண்பர்களுக்கு மஞ்சள் மாநகரத்திலிருந்து ஒரு...
வந்தோரை வாழவைக்கும் சென்னை நண்பர்களுக்கு மஞ்சள் மாநகரத்திலிருந்து ஒரு பிஞ்சு எழுத்தாளனுக்கு உதவி வேண்டும்...
நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துமுடித்துவிட்டேன்..
61% வைத்துள்ளேன்...மேலும்
முதுகலை தொடர என்னிடம் பொருளாதரவசதி இல்லை...இதுவரை வேலைக்குச் சென்றுகொண்டே படித்துமுடித்து விட்டேன்...
எனக்கு சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்க ஆசை .கிடைக்காவிடில்,வேறு ஏதாவது அரசுக்கல்லூரியில் படிக்க விரும்புகிறேன்...
படித்தால் சென்னையில் என்று முடிவு செய்துள்ளேன்...
ஆகவே,எனக்கு கரம் கொடுங்கள்...
Application எப்பொழுது தருவார்கள்,மற்றும் இதர விபரங்களை மட்டும் கேட்டு சொல்வீர்களாக..!இந்த ஏழைக்கு கரம் கொடுங்கள்...
செல்.98658 05984.
தொடர்புக்கு.
V .திருமூர்த்தி,
148,பெரியார் நகர்,
பொலவக் காளிபாளையம்(அஞ்சல்)638 476
கோபி(தாலுகா)
ஈரோடு(மாவட்டம்)
உங்கள் பகிர்தலில் உள்ளம் மகிழ்வேன்...