எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய காலை வணக்கம் தண்டவாளம் தாளம் போடும் பெட்டிகள்...

இனிய காலை வணக்கம்

தண்டவாளம் தாளம் போடும்
பெட்டிகள் குதித்து ஓடும்

ரெட்டை கோட்டுக்கு ஒரு வண்டி
சைதை தாண்டினா வரும் கிண்டி

வாழ்கை போல் வளைந்து ஓடும்
ஓடும் ரயில் குக்கு.., பாடும்...

(ரயில்பெட்டியில் பயணம் செய்யும் அனைவர்க்கும் )
இனிய காலை வணக்கம் நண்பர்களே...........,,,

படம் ( நண்பன் தினேஷ் பாரதி )

நாள் : 7-May-15, 9:10 am

மேலே