தன்னையே அர்ப்பணித்து தன் இறுதிமூச்சு உள்ளவரை இமையாய் காத்திடுவாள்...
தன்னையே அர்ப்பணித்து
தன் இறுதிமூச்சு உள்ளவரை
இமையாய் காத்திடுவாள்
இவ்வுலகில் நம்மை
அன்னை ஒருவர்தான் ....
ஈடேது இணையேது அந்த
மாபெரும் உறவிற்கு
மகத்தான உயிருக்கு
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் நம் அன்னையை ....
உயிராய் காப்போம் நமக்கு உயிர் கொடுத்தவரை ...
அன்னையர் தின வாழ்த்துக்கள் .