கோபத்தை அடக்குபவனே வீரனென்றால் நான் கோழையாகிப் போகிறேன் பல...
கோபத்தை அடக்குபவனே வீரனென்றால்
நான் கோழையாகிப் போகிறேன்
பல சமயங்களில்....
சொல் கொண்டு எனை அடிக்கையில்
என் கோழைத்தனம் துடிக்கிறது...
வீரனாகும் முயற்சியில்
மீண்டும் நான்!