எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட தொகுப்பாளர் என்றால் டிடி...

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட தொகுப்பாளர் என்றால் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் என்றாலே அந்த இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வருடம் தோறும் நடத்தும் விருது விழா நிகழ்ச்சியை இந்த வருடம் டிடி தான் தொகுத்து வழங்கினார்.

இதில் இவர் மிகவும் சத்தம் போட்டு பேச, நம்ம நெட்டிசன்களுக்கு செம்ம மிமி விருந்து கிடைத்தது. இதனால் கோபமான தொலைக்காட்சி தரப்பு அவரை பிரபல நிகழ்ச்சியில் இருந்து தூக்கியதாக ஒரு செய்தி கசிகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. டிடி நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் அந்த தொலைக்காட்சிக்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் : 20-May-15, 9:47 am

மேலே