இதைப் படித்ததும் கிழித்து விடவும் ...6 ஒரு கரு...
இதைப் படித்ததும் கிழித்து விடவும் ...6
ஒரு கரு தோன்றி அதை எழுதி பதிவேற்றும் கால தாமதத்தில், கடந்து போய்விடுகின்றன வாசகரோடு பல நூறு கவிதைகள்......, இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கிறோம் நானும் என் கவிதைகளும் ...