மதுக்கடையை மூடாததால் மதுவிலக்கு கோரி செல்போன் டவர் மீது...
மதுக்கடையை மூடாததால் மதுவிலக்கு கோரி செல்போன் டவர் மீது ஏறி ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
சசிபெருமாள் அவர்கள் ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்தியும் ஒரு அதிகாரி கூட வந்து சமரசம் செய்யவில்லை ..ஊமையாக செவுடாக இருக்கும் அதிமுக அரசு மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்காது ..மதுபான கடைக்கு மட்டும் தான் பாதுகாப்பு கொடுக்கும் .இப்படிப்பட்ட அரசு தேவை தானா ??!!! .. வரும் தேர்தலில் எந்த கட்சி வேண்டுமானுலும் ஆட்சிக்கு வரட்டும் கண்டிப்பாக இந்த கட்சி வரகூடாது ... ஒற்றை தல வலி கட்சி ஆட்சி .. கொள்கை முடிவு எடுக்க தெரியாத ஆட்களை அமைச்சர் ஆக வைத்து கொண்டு கட்சி நடத்துகிறார்கள் ...