எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை...

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை..
பாரத சமுதாயம் வாழ்கவே!!

எழுத்துத் தள நட்புக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
கூடவே கீழுள்ள இணைப்பிலுள்ள புரட்சிக் கவிஞர் பாரதி பாடலை O .S அருண் அவர்களின் குரலில் ஒரு தடவை கேட்டுச் செல்லுங்கள் ...
https://www.youtube.com/watch?v=roMLxJVmb_s

பதிவு : உமை
நாள் : 15-Aug-15, 7:10 pm

மேலே