எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'கொள்ளை அழகு' கேள்விப்பட்டிரு க்கிறேன்... 'அழகு கொள்ளை' உன்னிடத்தில்...

'கொள்ளை அழகு' கேள்விப்பட்டிருக்கிறேன்...
'அழகு கொள்ளை' உன்னிடத்தில் தான் கண்டேன்
எத்தனை தேவதைகளிடம் கொள்ளையடித்தாயோ
இந்த அழகை...!

பதிவு : உதய குமார்
நாள் : 18-Nov-15, 1:59 pm

மேலே