காலை வணக்கம் .. பல விகற்ப இன்னிசை வெண்பா...
காலை வணக்கம் ..
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
தானே கனியுமொரு காலம் வருவதற்குள்
வீணாகக் காயை தடியால் அடிகொடுத்து
வீழ்த்திடும் போழ்து சிதைந்தது வீழ்ந்திட
சூழ்திடுமாம் நெஞ்சுள் இருள்
காலை வணக்கம் ..
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
தானே கனியுமொரு காலம் வருவதற்குள்
வீணாகக் காயை தடியால் அடிகொடுத்து
வீழ்த்திடும் போழ்து சிதைந்தது வீழ்ந்திட
சூழ்திடுமாம் நெஞ்சுள் இருள்