எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதன் மற்ற ஜீவராசிகளைப் போல் சாதாரண ஜீவனல்ல. அவைகளுக்கெல்லாம்...

மனிதன் மற்ற ஜீவராசிகளைப் போல் சாதாரண ஜீவனல்ல. அவைகளுக்கெல்லாம் இல்லாத பகுத்தறிவு இவனுக்கு இருக்கிறது. நல்லது எது? கெட்டது எது? கற்பனை எது? உண்மை எது? என்று ஆராயும் சக்தி மனித ஜீவனுக்குண்டு அச்சக்தியால் தான் மற்ற ஜீவராசிகளுக்கு மாறுபட்டும், மேம்பட்டும் மனிதன் இருக்கிறான். எனவே அச்சக்தியை உள்ளபடி உபயோகிப்பவனே உண்மையில் மனிதன் ஆகிறான்.

- தந்தை பெரியார்

பதிவு : இஸ்மாயில்
நாள் : 4-Mar-14, 9:12 am

மேலே