"இங்கே என்ன நடக்கிறது..?" என்று கவிதை ஆர்வலர்களின் காலையைக்...
"இங்கே என்ன நடக்கிறது..?" என்று கவிதை ஆர்வலர்களின் காலையைக் கலைத்த கவிதைத் தொடரின் இன்றைய நாயகன் 'சுஜய் ரகு'... என் பார்வையில் 'சுகம்'....
காலை எழுந்தவுடன் காப்பி என்பது மாறி, 'காட்சிப் பிழைகள்' ஆனது...
பார்வைகளைத் திருப்பி, கருத்துக்களில் மூழ்கும் " காட்சிப் பிழைகள் " - கசல் கவிதை மாலையின் முத்துக்கள்.....